#ABdeVilliers
#SouthAfrica
#T20worldcup
CSA confirms AB de Villiers to not comeback from retirement
தென் ஆப்பிரிக்க லெஜண்ட் ஏ.பி.டிவிலியர்ஸ் ஓய்வை முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை என்றும் ஓய்வு முடிவு எடுத்தது எடுத்ததுதான் திரும்பி வரும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.